kanchipuram அரசாணை 318ஐ பயன்படுத்தி குடிமனை பட்டா வழங்கிடுக நமது நிருபர் அக்டோபர் 27, 2019 குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.